tag:blogger.com,1999:blog-4751530283462030897.post8418211945743721201..comments2023-10-07T17:02:01.717+03:00Comments on உண்மை வலம்: இன்னும், இரும்பையும் இறக்கினோம்MJM Lafir (Madani)http://www.blogger.com/profile/09599821706872498305noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4751530283462030897.post-56687091236955573302009-09-30T15:22:09.884+03:002009-09-30T15:22:09.884+03:00//இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபா...//இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது//<br /><br />இரும்பில் கடும் அபாயம் இருக்கிறது என்று மொழிபெயர்த்ததாலோ என்னமோ முஸ்லிம் சமூகம் இரும்புக்கைத் தொழிலில் முன்னேறாது போனது... மிகப் பிரமாண்டமான இரும்புக் கைத்தொழில் கம்பெனிகள் யார் கைவசம் இருக்கிறது? ஒரு சிறிய ஆணியிலிருந்து பெரிய கப்பல், விமானம் வரைக்கும் இறக்குமதி, நுகர்வு சமூகமாகவே நாம் இருக்கிறோம்.وفيه بأس شديد என்கிற பகுதியை எப்படு மொழிபெயர்ப்பது..? இரும்பு சக்தியும், பலமும் நிறைந்த ஒரு உலோகம் என்றால் தவறாகுமா? இரும்பின் பயன்பாடுகளைப் பற்றி ஆராயத் தூண்டும் அடுத்த பகுதி منافع للناس என்கிறது. இரும்பு அத்தியாயம் இறக்கப்பட்ட சமூகம் Industrial World ல் எத்தனையாவது இடம்?Anonymousnoreply@blogger.com