Showing posts with label ஆடியோ - வீடியோ. Show all posts
Showing posts with label ஆடியோ - வீடியோ. Show all posts

Tuesday, June 1, 2010

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்!

அனைத்து சமயத்தவரும் கேட்டு பயணடைய வேண்டிய, அனுபவமிக்க மனோதத்துவ நிபுணரின் குழந்தைகள் வளர்ப்பது தொடர்பான அறிவுரைகளும் எச்சரிக்கைகளும்.
வழங்குபவர்: Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன்) – சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா
நாள்: 25.04.2010
வெளியீடு:இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா, Tel. ௬௩௬௯௫௪௯
இங்கு சொடுக்கவும்: http://www.islamkalvi.com/portal/?p=4832#more-4832

மனதை இயக்கு, வாழ்வை உயர்த்து

Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன்)
அவர்களின் சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
நிகழ்ச்சி: சகோதரத்துவ மாநாடு
இடம்: G.C.T. Camp திடல், துறைமுகம், ஜித்தா
நாள்: 23.04.2010
இங்கே சொடுக்கவும்: http://www.islamkalvi.com/portal/?p=4815

Sunday, April 13, 2008

சரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி)

முஸ்லிம் பெண்களின் வரலாற்றில் இதுவரை யாரும் பெற்றிராத மஹரை பெற்ற உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்! ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் அவசியம் கேட்டு அறிவுரை பெறவேண்டிய அற்புத சரிதம்!

இணைப்பு: ஆடியோ/வீடியோ