Saturday, January 17, 2009

இந்த உம்மா விடுக்கும் அறைகூவல்

காசா மீதான இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும்,அதற்க்கு துணை போகும் இஸ்லாமிய நாடுகளுக்கும் அதன் தூதர்களுக்கும் இந்த உம்மா விடுக்கும் அறைகூவல் இது ...

" இஸ்ரேலுக்கு தோள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டு உண்மையான இஸ்லாமிய்ய தலைமையாம் கிலாஃபா-வை நிறுவி இந்த காசா முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும்" என்ற செய்தியை எகிப்து, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களுக்கு கீழே உள்ள தொடர்பை கிளிக் செய்து மின் அஞ்சல் மூலம் அனுப்புங்கள். மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை அனுப்பி வைக்கவும் .

உங்களுடைய்ய இந்த செயல் அவர்களின் தலைமைத்துவ சிந்தனைக்கு தூண்டுகோலாகவும், உலக மக்கள் எந்த அளவிற்கு கிலாஃபா-வை எதிர்நோக்கி உள்ளனர் என்பதை தெரிய படுத்தும் விதமாகவும் இன்ஷாஅல்லாஹ் அமையும் என்ற நம்பிக்கையோடு துஆ செய்யும்

அனுப்ப வேண்டிய தொடர்புகள் :

எகிப்து
http://www.hizb.org.uk/hizb/who-is-ht/htb-national-events/gaza-campaign-egypt-email-action-alert.html

சிரியா
http://www.hizb.org.uk/hizb/who-is-ht/htb-national-events/gaza-campaign-syrian-email-action-alert.html

ஈரான்
http://www.hizb.org.uk/hizb/who-is-ht/htb-national-events/gaza-campaign-iranian-email-action-alert.html--

Thanks & Regards: S.M. Arif Maricar

No comments: